Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயகாந்த் 2ம் ஆண்டு குருபூஜை விழா.. அன்னதானம் வழங்கல்

அதிராம்பட்டினம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது இதில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த இரண்டு முன் மரணமடைந்தார் அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை தமிழக முழுவதும் அனுசரித்து

வருகின்றனர் இதேபோன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள காரங்குடா மீனவர் கிராமத்தில் விஜயகாந்த் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி அன்னதானமாக

வழங்கப்பட்டது . இதில் மீனவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வன் ஒன்றிய செயலாளர் கணேசன் கிளைச் செயலாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!