Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இந்த விளையாட்டினை அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த ஒலிவரா என்பவர் தனது நண்பருடன் வந்து கிளப்பில் இருந்த 7 பேரை சுட்டுக்கொன்றுள்ளார். இதில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!