Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )
என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள் 2 ஊசிகள் 2 சலைன் வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!