Skip to content

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்.தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!