தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
2554 புதிய ரேசன் கடைகள் திறக்கபட்டுள்ளன-அமைச்சர் பெரியகருப்பன்
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 2,554 புதிய நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மயிலம் அருகே இல்மாம்பட்டு கிராமத்தில் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என எம்எல்ஏ சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.