Skip to content

இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வகுப்பு புறக்கணிப்பு செய்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புவனா மணியரசன் தற்போது வரை அரசு பேச்சுவார்த்தை நடத்தி இவர்களது கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக வாரம் தேர்வு நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் கல்வி பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!