Skip to content

மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

 வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஓ.பி.எஸ்.ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஐயப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ் சமுதாயம் இருக்கும் வரை முதலமைச்சரை பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.

error: Content is protected !!