Skip to content

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் ள்ளதா? என்பதை http://voters.eci.gov.in, http://electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி voter helpline app மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. கோவை மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 26.96 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் -5.28 லட்சம்

  1. திண்டுக்கல் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 16.72 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 2.62 லட்சம்

  1. நெல்லை மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 12.53 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் –

  1. திருவள்ளூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் –

நீக்கப்பட்டவர்கள் –

  1. தருமபுரி மாவட்டம்

S.I.R-க்குப் பின் -12.40 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் -45,324

  1. திருச்சி மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 21.26 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் -2.42 லட்சம்

7.மதுரை மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 24.66 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் –

8.கடலூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 20.15 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் -1.77 லட்சம்

9.வேலூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் –

நீக்கப்பட்டவர்கள் –

  1. புதுக்கோட்டை மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 12.98 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 95,205

11.சேலம் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 27.55 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 2.74 லட்சம்

  1. சிவகங்கை மாவட்டம்

S.I.R-க்குப் பின் -11.10 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 1.19 லட்சம்

  1. தஞ்சாவூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 19.51 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் –

14.தேனி மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 10.33 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் –

15.தூத்துக்குடி மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 13.76 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 1.14 லட்சம்

16.திருப்பூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் –

நீக்கப்பட்டவர்கள் –

  1. ஈரோடு மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 17.40 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 2.56 லட்சம்

  1. மயிலாடுதுறை மாவட்டம்

S.I.R-க்குப் பின்- 7.08 லட்சம்

நீக்கப்பட்டவர்கள்- 75,378

  1. கள்ளக்குறிச்சி மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 11.09 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 50,696

  1. கரூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் -8.45 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 53,198

  1. கிருஷ்ணகிரி மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 15.06 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 1.74 லட்சம்

  1. கன்னியாகுமரி மாவட்டம்

S.I.R-க்குப் பின் -15.10 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 82,322

  1. சென்னை மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 28.30 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 11.73 லட்சம்

  1. செங்கல்பட்டு மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 22.60 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 5.27 லட்சம்

  1. ராமநாதபுரம் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 11.23 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 85,661

  1. நாகை மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 5.27 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் -39,783

  1. அரியலூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 5.22 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 7.936

  1. காஞ்சிபுரம் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 1.92 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 2.74 லட்சம்

  1. ராணிப்பேட்டை மாவட்டம்

S.I.R-க்குப் பின் –

நீக்கப்பட்டவர்கள் –

  1. திருவண்ணாமலை மாவட்டம்

S.I.R-க்குப் பின் –

நீக்கப்பட்டவர்கள் –

  1. விழுப்புரம் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 15.86 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் -1.40 லட்சம்

  1. விருதுநகர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 14.36 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் -1.89 லட்சம்

  1. திருப்பத்தூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 9.11 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் –

  1. நாமக்கல் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 13.10 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 1.43 லட்சம்

  1. பெரம்பலூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 5.55 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 35.359

  1. நீலகிரி மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 5.37 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 42,000

  1. தென்காசி மாவட்டம்

S.I.R-க்குப் பின் –

நீக்கப்பட்டவர்கள் –

  1. திருவாரூர் மாவட்டம்

S.I.R-க்குப் பின் – 9.79 லட்சம்

நீக்கப்பட்டவர்கள் – 95,925

error: Content is protected !!