Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெ.வின் பிறந்தநாள்.. திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மற்றும் 43A வட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்
இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள், நலத்திட்ட உதவிகள், மற்றும் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், வட்ட கழக செயலாளர் RPG.கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் காட்டூர் பகுதி கழக செயலாளர் P.முருகானந்தம், ஒன்றிய கழக செயலாளர் SKD.கார்த்திக், அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் முத்துச்செல்வன், வட்ட கழக செயலாளர்கள் வெங்கடேசன், சரவணன், அபிமன்யு, ரமேஷ்குமார், ஒரந்தை ஜெயராஜ், பிரேம்குமார், காட்டூர் மணி, மற்றும் கோவிந்தராஜ் சார், அண்ணாதுரை, அரியமங்கலம் சீனிவாசன், BHEL ஐயப்பன், காமு, முகேஷ் முத்துச்செல்வன், ஆண்டவர் அப்துல்லா, ஜானகிராமன், ராஜு ரெங்கசாமி, அலெக்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!