Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்-முதல்வர் வௌியிட்டார்

குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கன்னியாகுமரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.28 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். களியக்காவிளையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை அகலப்படுத்தப்படும். கல்குளம் வட்டத்தி தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம் புனரமைக்கப்படும் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

error: Content is protected !!