Skip to content

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!