Skip to content

லாரி-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே லாரி மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். லாரி மோதியதில் டூவீலரில் சென்ற முத்து கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!