Skip to content

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 14,920க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!