Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

தஞ்சை, ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பரவத்தூர் பகுதியில் சாலையோர விளைநிலத்தில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

error: Content is protected !!