தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது: மு.வீரபாண்டியன்!by EditorFebruary 27, 2026February 27, 2026தமிழகம் திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சு நிறைவு பெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். Tags:பேச்சுவார்த்தைமு.வீரபாண்டியன்