சென்னை அறிவாலயம் திமுக. தலைமையகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றதொகுதிக்கு போட்டியிட தற்போதைய திருமயம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி விருப்ப மனுவினை அளித்தார். உடன் மாநில திமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, திமுக விவசாய அணி அமைப்பாளர் பொன். பாரி உள்ளிட்டோர் இருந்தனர்.

