தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் டிஜிபி டாக்டர் சி. சைலேந்திர பாபு ஐபிஎஸ், கடந்த 5 ஆண்டுகளுக்கு மதுரை விவசாயக் கல்லூரியின் வெள்ளி விழா மேடையில் மாணவர்களுடன் இணைந்து பாடலுக்குத் துள்ளலாக நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், இளைஞர்களுக்கு இணையாக மிகுந்த ஆற்றலுடன் ஆடிய இந்த உற்சாக நடனத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.
கல்லூரி மேடையில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு நடனம்
