Skip to content

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது

சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களால் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.265 குறைந்து ரூ.15,200-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.95 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!