Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், திரைப்பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பழம்பெறும் நடிகையான லதா இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் நடிகை லதாவுக்கு உற்ப்பினர் அட்டையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

error: Content is protected !!