Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தது. சென்னையை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீஸ் கோட்டக்குப்பத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் நகை வியாபாரி ராஜமாணிக்கத்திடம் கடந்த 3ம் தேதி தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

error: Content is protected !!