Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பேராசிரியரின் நினைவு தினம்-திமுகவினர் மலர்தூவி அஞ்சலி


புதுக்கோட்டைமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மலர் தூவிமரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி,மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, துணைமேயர்லியாகத்தலி, மற்றும் த.சந்திரசேகரன்,சுப.சரவணன், சாத்தையா, எம்.எம்.பாலு,செந்தாமரைபாலு,ரா
ஜேஷ், அசோக் பாண்டியன், உள்ளிட்ட பலர் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!