Skip to content

திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு தஞ்சாவூரில் இருந்து கம கம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைப்பு.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் திமுக சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளவர்களுக்கு பல்வேறு இடங்களில் மதிய உணவும் தயார் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் தஞ்சாவூரில் அதிகாலை முதல் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ம

திய உணவு செய்யப்பட்டது கமகம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தால்சா அடங்கிய பிரியாணி பேக்கேஜ் செய்யப்பட்டு தஞ்சாவூரில் இருந்து வாகன மூலம் திருச்சி மாவட்டத்திற்கு 12 ஆயிரம்

பேருக்கு கமகம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூரில் மட்டுமே 12 ஆயிரம் பேர்களுக்கு 1300 கிலோ மட்டன் 800 கிலோ சிக்கன் மூலம் மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!