Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், எச்.பி., இண்டன், பாரத் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்

error: Content is protected !!