எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருதுby EditorMarch 16, 2026March 16, 2026தமிழகம் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Tags:எழுத்தாளர் தமிழ்செல்வன்சாகித்ய அகாடமிதமிழகம்விருது