அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி வகித்து வந்த கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முன்னாள் அமைச்சர்களுடன் இணைந்து டி.வி.கே (TVK)-யில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
