Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வணிக கேஸ் சிலிண்டரை பதுக்கி விற்ற- கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் உள்ள சாந்தி ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திகை கைது செய்த போலீசார் சுமார் 1000 சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!