Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

புதிதாக ஒன்றரை லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லியில் பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாறியுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!