Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.3200 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் மேலும் ரூ.3,200 சரிந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. காலையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்த மாலையில் விலையில் மாற்றமில்லை.

error: Content is protected !!