Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் .

  1. எடப்பாடி (86)- : எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் கழகப் பொதுச் செயலாளர்
    மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்
  2. வேப்பனஹள்ளி (54) – கே.பி. முனுசாமி, துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  3. திண்டுக்கல் (132)- திண்டுக்கல் C. சீனிவாசன், கழகப் பொருளாளர்
    திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் . முன்னாள் அமைச்சர்

error: Content is protected !!