Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காங்., பொதுச்செயலர் டி.செல்வம் சஸ்பெண்ட்

தமிழக காங். கமிட்டியின் பொதுச்செயலர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!