Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்க குடோனாக திருப்பதிக்கு வந்த நபர் -பரபரப்பு

திருப்பதியில் கோயில் கொண்டுள்ள ஏழுமலையான், திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக சொல்வார்கள். அந்த குபேரனே பார்த்திருக்க மாட்டாரு போல, அவ்வளோ தங்க நகைகளை அணிந்தபடி ஒருவர் திருப்பதிக்கு வந்துள்ளார். டவலை சுற்றியது போல தடிமனாக பெரிய செயின்கள். 2 கைகளிலும் பிரேஸ்லெட், விரல்களில் கனமான மோதிரங்கள் என தங்க குடோனாகவே இருந்தார். அவர் சுமாரா எத்தனை கிலோ தங்கத்தை அணிந்து வந்திருப்பாரு
நினைக்கிறீங்க?

error: Content is protected !!