தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடமிருந்து ரூ. 4.40/- லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருச்செந்தூர் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.