Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமாகா வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். அதன்படி

ஒட்டன்சத்திரம்.. விடியல் சேகர்

ஈரோடு மேற்கு, யுவராஜா

ராணிப்பேட்டை கார்த்திகேயன்

கிள்ளியூர், நிவின் சைமன்,

கும்பகோணம்- எம்.கே.ஆர்.அசோக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

error: Content is protected !!