Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி ரூபாயும் டாஸ்மாக் கடைகளில் வசூலான பணம் எனத் தகவல். டாஸ்மாக்கில் வசூலான பணம் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் ரூ.5 கோடியை பறக்கும் படை பறிமுதல் செய்தது.

error: Content is protected !!