புதிய நீதி கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் குஷ்புவின் கணவர் சுந்தர் சி. மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி. போட்டியிடுகிறார். தே.ஜ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் வழங்கியுள்ளன. மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

