ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டில்லியில் கே.சி.வேணுகோபாலைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் பாமக கட்சியில் நிர்வாகியாக இருந்தார். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அண்மையில் தேர்வானார் தமிழ் குமரன்.

