Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜோசப் விஜய் பிரச்சாரம் திடீர் ரத்து

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசிய முடித்த உடன், அவர் நீலாங்கரை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே, பாதுகாப்பு குறைபாடு காரணமாக வில்லிவாக்கத்தில் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மா.செ. பூக்கடை முருகன் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தலைமை தேர்தல் ஆணையரிடம் கட்சியின் இணைப்பு பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!