Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல்-உத்தரவில் தலையிட முடியாது… சென்னை ஐகோர்ட்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி 2 ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்து சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், மனுதாரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு அமர்வை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

error: Content is protected !!