Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Oracle- 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிர்ச்சி

காலையிலேயே அதிர்ச்சி.. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Oracle சுமார் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது; இந்தியாவில் இருந்து மட்டும் 12,000 பேரின் வேலை பறிபோயுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இன்று காலை பணி நீக்க இ-மெயிலைப் பெற்ற ஊழியர்கள், அதிர்ச்சியுடன் தங்களது வேதனையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். AI சார்ந்த மறுசீரமைப்பால் பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

error: Content is protected !!