Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூர்அதிமுக வேட்பாளர் ப.குமார் பிரச்சாரம்

திருச்சி, திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சி, குவளக்குடி , கீழ முல்லைக்கொடி ஆகிய ஊராட்சிகளில் திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் மகேஸ், அதிமுக சார்பில் முன்னாள் எம்பி ப.குமார், நாம்தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஸ், தவெக சார்பில் நவல்பட்டு விஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!