Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைமை தேர்தல் அதிகாரிக்கு… தவெக தலைவர் விஜய் கடிதம்

தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தத்தில், “நடுநிலையோடு செயல்படாத காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும். TVK பிரச்சாரத்திற்கு காவல்துறை மற்றும் CRPF  பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். என்னுடைய முந்தைய புகார் மீது நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவது கவலை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!