Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் குடுமியான்மலையில் நடைபெற்ற குடுமி நாதர் ஆலய தேரோட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் . இந்நிகழ்வில் அன்னவாசல் தெற்கு ,கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் கே .எஸ். சந்திரன், கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுச் சூழல் துணைத் தலைவர்புல்வயல் ஏ. சுந்தர்ராஜ் , தொ.மு.ச. சண்முகம், புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன்,மற்றும்திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!