Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 குறைவு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,400 குறைந்தது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ.1,600 குறைந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!