Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக பட்டியல் வெளியீடு.. அண்ணாமலை பெயர் இல்லை

பாஜக-வின் 27 வேட்பாளர் யார்? – முழு விவரம்

  1. ஆவடி – எம். ராஜசிம்ஹா மகேந்திரா (எம். அஷ்வின்குமார்)
  2. மயிலாப்பூர் – டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
  3. தளி – டாக்டர் நாகேஷ் குமார்
  4. திருவண்ணாமலை – சி. ஏழுமலை
  5. ராசிபுரம் (SC) – டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
  6. மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவக்குமார்
  7. உதகமண்டலம் – போஜராஜன்
  8. அவிநாசி (SC) – எல். முருகன்
  9. திருப்பூர் (தெற்கு) – எஸ். தங்கராஜ்
  10. கோயம்புத்தூர் (வடக்கு) – வானதி சீனிவாசன்
  11. திருவாரூர் – கோவி சந்துரு
  12. தஞ்சாவூர் – எம். முருகானந்தம்
  13. கந்தர்வக்கோட்டை (SC) – சி. உதயகுமார்
  14. புதுக்கோட்டை – என். ராமச்சந்திரன்
  15. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
  16. திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்.
  1. மானாமதுரை (SC) – பொன். வி. பாலகணபதி
  2. மதுரை தெற்கு – ராம ஸ்ரீநிவாசன்
  3. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
  4. ராமநாதபுரம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன்
  5. திருச்செந்தூர் – கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
  6. வாசுதேவநல்லூர் (SC) – ஆனந்தன் அய்யசாமி
  7. ராதாபுரம் – எஸ்.பி. பாலகிருஷ்ணன்
  8. நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி
  9. கொளச்சல் – டி. சிவகுமார்
  10. பத்மநாபபுரம் – பி. ரமேஷ்
  11. விளவங்கோடு – எஸ். விஜயதாரணி
error: Content is protected !!