Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் பெட்டிகளில் பூச்சி, பெருச்சாளி தொல்லை…ரயில்வே நிர்வாகம் புதிய நடவடிக்கை

கோவை மற்றும் ஈரோடு ரயில் டெப்போக்களில் பராமரிக்கப்படும் ரயில்கள், பிட் லைன்கள் மற்றும் யார்டுகளில் பூச்சிகள் மற்றும் பெருச்சாளிகளின் தொல்லையை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரயில்கள் மற்றும் டெப்போக்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க ரூ.2.15 கோடி மதிப்பில் புதிய இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி சுகாதாரமாக பயணிப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

error: Content is protected !!