கிரிக்கெட் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் சண்.இராமநாதன் இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானத்தில்

நடைபயிற்சி மேற்கொள்வோர், மற்றும் இளைஞர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சண். இராமநாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தொடர்ந்து, கம்மங் கூழ் அருந்தியவர் பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரித்தார்.

