மபியில் ஓடும் ரயிலில் திருட முயன்றபோது பெண் கயிண கண் விழித்ததால் தப்பிக்க குளத்தில் திருடன் குதித்துள்ளான். தாமரை தண்டு மூலம் மூச்சு விட்டு 5 மணி நேரம் குளத்திற்குள் மறைந்து போலீசாருக்கு போக்கு காட்டிய பலே திருடன். நாடுமுழுவதும் 400க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ள இந்த ஹர்விந்தர் சிங்கை குளத்தில் இருந்து போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
