Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

ஈரானில் இருந்து 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறை. ஒரு கப்பல், குஜராத் மாநிலம் சிக்காவில் உள்ள துறைமுகத்திலும், மற்றொரு கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது

error: Content is protected !!