ICC-யின் மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை சஞ்சு சாம்சன் முதல்முறையாக வென்றுள்ளார். கடந்த மாதம் நடந்த T20 WC தொடரின் செமி பைனல் மற்றும் பைனலில் தலா 89 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக இந்தியா T20 சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்ட முதல் அணியா என்ற வரலாறு படைத்தது. இதேபோன்று மார்ச் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ICC விருதை நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் மெலி கெர் பெற்றுள்ளார்.
