Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்… புகார்

திண்டுக்கல்: பல்வேறு தொகுதிகளில் ரூ.10,000 ரூ.2,000 செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். ஏற்காடு, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய இடங்களில் செக்’ மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்குகளை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. அதிமுகவினர் செக் மாதிரிகளை கொடுத்து வாக்கு சேகரிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!